உணவுப் பொருட்களின் விலை உயர்வால், கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகமாக ஏப்ரல் மாதத்தில் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.